அலாஸ்கா | சீதா முருகேசன் | புத்தக விமர்சனம் | MyChronicles007

சென்றிடுவீர் எட்டுத்திக்கும்-கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்ற பாரதியின் வரிகளே நினைவுக்கு வருகின்றன. இப்புத்தகத்தை தமிழுக்கு அளித்திருப்பதன் மூலம் தமிழ்ச் சமூகத்தைத் தன் கடனாளி ஆக்கியிருக்கிறார் சீதா முருகேசன்.

Advertisements

A WordPress.com Website.

Up ↑

%d bloggers like this: